டிரம்ப் தனது Air Force One விமானத்தில் கிம் ஜாங் உன்னை அழைத்து செல்ல விரும்பினாரா.!!

Loading… இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் ஹனோய் நகரில் நடந்த ஒரு உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க முன்வந்ததாக தகவல் கசிந்துள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த போது டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அழைத்து செல்ல விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பொருளாதார தடைகள் விதித்த போதிலும், சளைக்காமல், அணு ஆயுத சோதனைகள் மூலம் … Continue reading டிரம்ப் தனது Air Force One விமானத்தில் கிம் ஜாங் உன்னை அழைத்து செல்ல விரும்பினாரா.!!